HEALTH BENEFITS:
Made with Adhatoda Zeylanica, Solarium Irilobatum, Indian gooseberry, thirikadugam and more herbals.
Adhatoda helps you to cure asthma, chronic cough and cold.
It helps to clear your throat and feel free to speak with good voice.
ஆரோக்கிய நன்மைகள்
ஆடாதோடா தூதுவளை இயற்கைச்சாறு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடையச் செய்வதால் இது சைனஸ், ஆஸ்துமா, நாள்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை சரி செய்வதில் உதவுகிறது. மேலும் நல்ல குரல் வளம் மேம்படும். பனி காலங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
As directed by physician.
Be the first to rate this product.