பயன்கள் :
பூஞ்சை தொற்று பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பு,சானிடரி நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிச்சல், Panties அணியும் போது தொடையின் ஓரத்தில் வரும் சிவப்பு & எரிச்சல், உடல் பருமனானவர்களுக்கு தொடைகள் உரசுவதால் ஏற்படக்கூடிய வலி உடனான எரிச்சலை நீக்கும். அக்குளில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் & கருமையை மறைவிக்கும்.
Uses:
It relieves itching caused by fungal infections of the genitalia, irritation caused by using sanitary napkins, redness and irritation on the thigh while wearing pants, and painful irritation caused by rubbing thighs in obese people. Hides itchiness, irritation, and dark circles under the armpits.
உபயோகிக்கும் முறை : படுக்கைக்குச் செல்வதற்கு முன், உங்கள் சரும வகைக்கு ஏற்ற Greensquare ஆர்கானிக் சோப்பைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியை கழுவிய பின்னர் தேவையான அளவு லோஷனைப் பயன்படுத்துங்கள்.
Before going to bed, wash the affected area using Greensquare organic soap suitable for your skin type and apply lotion as needed.
Be the first to rate this product.